முட்களின் நடுவேதான் வாழ்கிறது இருப்பினும் ரோஜா ஒரு நாளும் முகம் சுளிப்பதில்லை… எனவே தனியாக போராடுகிறேன் வெற்றி கிடைக்குமா என்று வருந்தாதே… நீ தனியாக போராடுவதே வெற்றி தான்..! முயற்சிக்கும் பயிற்சிக்கும் மத்தியில் சாதனை ஒன்றும் கடினமான ஒன்று அல்ல…. சாதனைகளை நோக்கி பிரயாணப்படுங்கள் முனைவர் ஆண்டாள் P சொக்கலிங்கம் #Lifechangingsolutions #தன்னம்பிக்கை #motivationalspeaker #motivation #Motivationalquotes #quotes #thoughtsoftheday #music #Songs #Status #quotesdaily #quotesaboutlife #quotesforyou #quotesoftheday #quotestoliveby #quoteschallenge #DrAndalPChockalingam