#அறிந்த_கோவில்கள்_அறியாத_ரகசியங்கள் திருமங்கலக்குடி

August 14, 2023 0 Comments

#அறிந்த_கோவில்கள்_அறியாத_ரகசியங்கள் திருமங்கலக்குடி 199.#அருள்மிகு_பிராணநாதேஸ்வரர்_திருக்கோயில்_வரலாறு மூலவர் : பிராணநாதேசுவரர், பிராணவரதேஸ்வரர் அம்மன் : மங்களாம்பிகை தல விருட்சம் : கோங்கு, இலவு(வெள்ளெருக்கு) தீர்த்தம் : மங்களதீர்த்தம் (காவிரி) புராண பெயர் : திருமங்கலக்குடி ஊர் : திருமங்கலக்குடி மாவட்டம் : தஞ்சாவூர் ஸ்தல வரலாறு: பதினோறாம் நூற்றாண்டில் முதலாம் குலோத்துங்க சோழனின் மந்திரியாக இருந்த அலைவாணர் என்ற மந்திரி மன்னனிடம் அனுமதி பெறாமல் வரிப்பணத்தில் இக்கோயிலை கட்டினார். இதை அறிந்த மன்னன் கோபம் கொண்டு மந்திரியை சிரச் சேதம் …

இன்றைய திவ்ய தரிசனம் (10/08/23)

August 10, 2023 0 Comments

இன்றைய திவ்ய தரிசனம் (10/08/23) அருள்மிகு சுப்பிரமணியசுவாமி சமேத வள்ளி, தெய்வானை, அருள்மிகு சுப்பிரமணியசுவாமி கோயில், திருத்தணிகை, திருவள்ளூர் மாவட்டம். அனைவரும் வாழ்வாங்கு வாழ வாழ்த்துக்கள் முனைவர் ஆண்டாள் P சொக்கலிங்கம் #கோயில் #கோயில்கள் #கோவில் #kovil #templesofindia #திவ்ய_தரிசனம் #இன்றையதிவ்யதரிசனம் #இன்றையபுகைப்படம் #இன்றையதரிசனம் #திவ்யதரிசனம் #கோயில்தரிசனம் #ஆலயதரிசனம் #DrAndalPChockalingam #SABP #ஆடி #thiruthanimurugantemple #thanikaimalai #thanikasalamurthi #திருத்தணிகைமலை #தணிகாசலமலை #வள்ளிகல்யாணம் #திருத்தணி #முருகன்கோயில்

#அறிந்த_கோவில்கள்_அறியாத_ரகசியங்கள்

August 7, 2023 0 Comments

#அறிந்த_கோவில்கள்_அறியாத_ரகசியங்கள் 195.#அருள்மிகு_நித்யகல்யாணப்பெருமாள்_திருக்கோயில்_வரலாறு மூலவர் : நித்யகல்யாணப்பெருமாள், லட்சுமிவராகப்பெருமாள் உற்சவர் : நித்யகல்யாணப்பெருமாள் தாயார் : கோமளவல்லித்தாயார் தல விருட்சம் : புன்னை, ஆனை தீர்த்தம் : வராஹ தீர்த்தம், கல்யாண தீர்த்தம் புராண பெயர் : வராகபுரி, திருவிடவெந்தை ஊர் : திருவிடந்தை மாவட்டம் : காஞ்சிபுரம் ஸ்தல வரலாறு: திரேதாயுகத்தில் மேகநாதன் என்ற அரசனின் மகன், பலி ஆட்சி புரிந்து வந்தார். மாலி, மால்யவான், சுமாலி ஆகிய அரக்கர்கள், பலியிடம் வந்து, தேவர்களை வீழ்த்துவதற்கு உதவி …

#அறிந்த_கோவில்கள்_அறியாத_ரகசியங்கள் கஞ்சனூர்

August 6, 2023 0 Comments

#அறிந்த_கோவில்கள்_அறியாத_ரகசியங்கள் கஞ்சனூர் பஞ்சாட்சர மகிமையை வெளிப்படுத்திய ஹரதத்த சிவாச்சாரியார் அவதார தலம். 194.#அருள்மிகு_அக்னீஸ்வரர்_திருக்கோயில்_வரலாறு மூலவர் : அக்னீஸ்வரர் அம்மன் : கற்பகாம்பாள் தல விருட்சம் : பலா, புரசு தீர்த்தம் : அக்னி தீர்த்தம், பராசர தீர்த்தம் புராண பெயர் : கஞ்சனூர் ஊர் : கஞ்சனூர் மாவட்டம் : தஞ்சாவூர் ஸ்தல வரலாறு: கஞ்சனூரில் வாசுதேவர் என்னும் வைணவருக்கு பிறந்த குழந்தையின் பெயர் சுதர்சனர். வைணவக் குடும்பத்தில் பிறந்தாலும் அக்குழந்தை சிவபக்தியில் சிறந்து விளங்கியது. தினமும் …

#அறிந்த_கோவில்கள்_அறியாத_ரகசியங்கள் பந்தநல்லூர்

August 5, 2023 0 Comments

#அறிந்த_கோவில்கள்_அறியாத_ரகசியங்கள் பந்தநல்லூர் 192.#அருள்மிகு_பசுபதீஸ்வரர்_திருக்கோயில்_வரலாறு மூலவர் : பசுபதீஸ்வரர் அம்மன் : வேணுபுஜாம்பிகை, காம்பணையதோளி தல விருட்சம் : சரக்கொன்றை தீர்த்தம் : சூரிய தீர்த்தம் புராண பெயர் : பந்தணைநல்லூர் ஊர் : பந்தநல்லூர் மாவட்டம் : தஞ்சாவூர் ஸ்தல வரலாறு: சிவனும் பார்வதியும் கைலாயத்தில் அமர்ந்திருந்தபோது பார்வதிக்கு பந்து விளையாடும் ஆசை ஏற்பட்டது. இதனால் சிவன் 4 வேதத்தையும் 4 பந்துகளாக மாற்றி பார்வதியிடம் கொடுக்கிறார். பார்வதியும் தொடர்ந்து விளையாடுகிறாள். இவள் விளையாடுவதால் சூரியன் மறையாமல் …

#அறிந்த_கோவில்கள்_அறியாத_ரகசியங்கள் பரிக்கல்

August 4, 2023 0 Comments

#அறிந்த_கோவில்கள்_அறியாத_ரகசியங்கள் பரிக்கல் இங்கு பெருமாளை தாயார் ஆலிங்கனம் செய்துள்ளபடி இருப்பதால் இங்கு பெருமாள் மிகவும் சாந்தசொரூபமாக உள்ளார். 191.#அருள்மிகு_லட்சுமி_நரசிம்ம_சுவாமி_திருக்கோயில்_வரலாறு மூலவர் : லட்சுமி நரசிம்மர் தாயார் : கனகவல்லி தீர்த்தம் : நாககூபம் புராண பெயர் : பரகலா ஊர் : பரிக்கல் மாவட்டம் : விழுப்புரம் ஸ்தல வரலாறு: தங்கம் வெள்ளி, இரும்பாலான கோட்டைகளை அமைத்து மூன்று புறங்களிலும் ஆண்டு வந்த தாரகாட்சன், கமலாட்சன், வித்யுமன்மாலி என்னும் மூன்று அசுரர்கள் மக்களைத் துன்புறுத்தி வாழ்ந்து வந்தனர். …

இன்றைய திவ்ய தரிசனம் (01/08/23)

August 1, 2023 0 Comments

இன்றைய திவ்ய தரிசனம் (01/08/23) அருள்மிகு ஸ்ரீ வள்ளி ஸ்ரீ தேவசேனா சமேத ஸ்ரீ ஜெயந்திநாதர் அருள்மிகு சுப்ரமண்யசுவாமி திருக்கோவில், திருச்செந்தூர், தூத்துக்குடி. அனைவரும் வாழ்வாங்கு வாழ வாழ்த்துக்கள் முனைவர் ஆண்டாள் P சொக்கலிங்கம் #கோயில் #கோயில்கள் #கோவில் #kovil #templesofindia #திவ்ய_தரிசனம் #இன்றையதிவ்யதரிசனம் #இன்றையபுகைப்படம் #இன்றையதரிசனம் #திவ்யதரிசனம் #கோயில்தரிசனம் #ஆலயதரிசனம் #DrAndalPChockalingam #SABP #ஆடி #திருச்செந்தூர் #சண்முகர் #கடல் #ஜெயந்திநாதர் #முருகப்பெருமான் #tiruchendur #sanmugar #murugan

#அறிந்த_கோவில்கள்_அறியாத_ரகசியங்கள் இளையனார்வேலூர்

August 1, 2023 0 Comments

#அறிந்த_கோவில்கள்_அறியாத_ரகசியங்கள் இளையனார்வேலூர் வேறு எந்த முருகன் கோயிலிலும் வேலுக்கென்று தனிச் சந்நிதி கிடையாது. ஆனால் இக்கோயிலில் கருங்கல்லில் வேலானது பிரதிஷ்டை செய்யப்பட்டுள்ளது. 188.#அருள்மிகு_பாலசுப்பிரமணிய_சுவாமி_திருக்கோயில்_வரலாறு மூலவர் : பாலசுப்பிரமணிய சுவாமி உற்சவர் : வளளி, தெய்வானையுடன் பாலசுப்பிரமணியர் அம்மன் : கெஜவள்ளி தல விருட்சம் : வில்வமரம் தீர்த்தம் : சரவண தீரத்தம் ஊர் : இளையனார்வேலூர் மாவட்டம் : காஞ்சிபுரம் ஸ்தல வரலாறு: காசிப முனிவர், சேயாற்றங்கரையில் தங்கி உலக நலன் கருதி வேள்வி செய்யத் தொடங்கினார். …

இன்றைய திவ்ய தரிசனம் (31/07/23)

August 1, 2023 0 Comments

இன்றைய திவ்ய தரிசனம் (31/07/23) அருள்மிகு சாரங்கபாணி பெருமாள், அருள்மிகு சாரங்கபாணி பெருமாள் திருக்கோயில், திருக்குடந்தை, கும்பகோணம், அனைவரும் வாழ்வாங்கு வாழ வாழ்த்துக்கள் முனைவர் ஆண்டாள் P சொக்கலிங்கம் #கோயில் #கோயில்கள் #கோவில் #kovil #templesofindia #திவ்ய_தரிசனம் #இன்றையதிவ்யதரிசனம் #இன்றையபுகைப்படம் #இன்றையதரிசனம் #திவ்யதரிசனம் #கோயில்தரிசனம் #ஆலயதரிசனம் #DrAndalPChockalingam #SABP #ஆடி #பவித்ரோத்சவம் #சாரங்கபாணிபெருமாள் #கருடவாகனம் #திருக்குடந்தை #கும்பகோணம் #sarangapaniperumal #garudasevai

#அறிந்த_கோவில்கள்_அறியாத_ரகசியங்கள் திருநாரையூர்

August 1, 2023 0 Comments

#அறிந்த_கோவில்கள்_அறியாத_ரகசியங்கள் திருநாரையூர் இத்தலத்திலுள்ள ஆலயம் சிவாலயமாக இருந்தாலும், இங்கு விநாயகருக்கே முக்கியத்துவம் அதிகம். இவர் பொள்ளாப் பிள்ளையார் என அழைக்கப்படுகிறார். ‘பொள்ளா’ என்றால் உளியால் செதுக்கப்படாத என்று அர்த்தம். அதாவது, இந்தப் பிள்ளையார் உளியால் செதுக்கப்படாமல் சுயம்புவாக தானே தோன்றியவர். 187.#அருள்மிகு_சவுந்தர்யேஸ்வரர்_திருக்கோயில்_வரலாறு மூலவர் : சவுந்தர்யேஸ்வரர் அம்மன் : திரிபுரசுந்தரி தல விருட்சம் : புன்னை தீர்த்தம் : செங்கழுநீர், காருண்ய தீர்த்தம் புராண பெயர் : திருநாரையூர் ஊர் : திருநாரையூர் மாவட்டம் : கடலூர் …