#அறிந்த_கோவில்கள்_அறியாத_ரகசியங்கள் திருவையாறு

August 28, 2023 0 Comments

#அறிந்த_கோவில்கள்_அறியாத_ரகசியங்கள் திருவையாறு: 213.#அருள்மிகு_ஐயாறப்பன்_திருக்கோயில்_வரலாறு மூலவர் : ஐயாறப்பன், பஞ்ச நதீஸ்வரர் அம்மன் : தரும சம்வர்த்தினி தல விருட்சம் : வில்வம் தீர்த்தம் : சூரிய புஷ்கரணி தீர்த்தம், காவேரி ஊர் : திருவையாறு மாவட்டம் : தஞ்சாவூர் ஸ்தல வரலாறு: சிலாத முனிவர் என்பவரின் மகனாக அவதரித்தவர் நந்திகேசர். பிறக்கும் போது இந்த குழந்தைக்கு நான்கு கைகள் இருந்தன. அவர் ஒரு பெட்டியில் இந்த குழந்தையை வைத்துவிட்டு மூடி திறந்தார். அப்போது குழந்தையின் இரண்டு கைகள் …

#அறிந்த_கோவில்கள்_அறியாத_ரகசியங்கள் ஒட்டன்சத்திரம்

August 26, 2023 0 Comments

#அறிந்த_கோவில்கள்_அறியாத_ரகசியங்கள் ஒட்டன்சத்திரம் 211.#அருள்மிகு_குழந்தை_வேலப்பர்_கோயில்_வரலாறு மூலவர் : குழந்தை வேலப்பர் ஊர் : ஒட்டன்சத்திரம் மாவட்டம் : திண்டுக்கல் ஸ்தல வரலாறு: திண்டுக்கல்லிலிருந்து பழனி செல்லும் சாலையில் அமைந்துள்ளது குழந்தை வேலப்ப சுவாமி திருக்கோயில். மிகவும் பழமையான இந்த கோயில் பழனி தண்டாயுதபாணி கோயிலின் உப கோயில்களில் ஒன்றாக விளக்குகின்றது. பழனி அருள்மிகு தண்டாயுதபாணி திருக்கோயிலில் மலை மேல் காட்சியளிக்கும் முருகப்பெருமானைப் போல அரசபிள்ளைப்பட்டியில் மலை மேல் குழந்தை வேலப்ப சுவாமியும் அருள்பாலிக்கின்றார். மற்ற கோயில்களைப் போன்று இல்லாமல் …

#அறிந்த_கோவில்கள்_அறியாத_ரகசியங்கள் பெரியபாளையம்

August 24, 2023 0 Comments

#அறிந்த_கோவில்கள்_அறியாத_ரகசியங்கள் பெரியபாளையம் 208.#பெரியபாளையம்_பவானி_அம்மன்_திருக்கோவில்_வரலாறு மூலவர் : பவானி அம்மன் உற்சவர் : பவானி அம்மன் ஊர் : பெரியபாளையம் மாவட்டம் : திருவள்ளூர் ஸ்தல வரலாறு: திருவள்ளூர் மாவட்டம் பெரியபாளையத்தில், ஆரணி ஆற்றின் கரையோரத்தில் அமைந்துள்ளது பவானி அம்மன் திருக்கோவில். இந்த ஆலயத்தின் தல வரலாறு, கிருஷ்ணரின் பிறப்போடு சம்பந்தப்பட்டதாக இருக்கிறது. கம்சனின் தங்கை தேவகிக்கும், வசுதேவருக் கும் திருமணம் நடைபெற்றது. தங்கையையும், மைத்துனரையும் தேரில் வைத்து ஊர்வலமாக அழைத்துச் சென்றான் கம்சன். அப்போது வானில் இருந்து …

உன்னை மறக்க உன்னை பழக்கு | DrAndalPChockalingam | SriAandalVastu

August 22, 2023 0 Comments

உன்னை மறக்க உன்னை பழக்கு | DrAndalPChockalingam | SriAandalVastu

#அறிந்த_கோவில்கள்_அறியாத_ரகசியங்கள் திருவைகாவூர்

August 22, 2023 0 Comments

#அறிந்த_கோவில்கள்_அறியாத_ரகசியங்கள் திருவைகாவூர் 207.#அருள்மிகு_வில்வவனேசுவரர்_திருக்கோயில்_வரலாறு மூலவர் : வில்வவனேசுவரர் அம்மன் : வளைக்கைநாயகி, சர்வஜனரக்ஷகி தல விருட்சம் : வில்வமரம் தீர்த்தம் : எமதீர்த்தம் புராண பெயர் : திருவைகாவூர், வில்வவனம் ஊர் : திருவைகாவூர் மாவட்டம் : தஞ்சாவூர் ஸ்தல வரலாறு: தவநிதி என்ற முனிவர் தவம் செய்து கொண்டிருக்கையில் மான் ஒன்றை துரத்திக் கொண்டு வேடன் வந்தான். மானுக்கு முனிவர் அபயமளித்ததால் கோபம் கொண்ட வேடன் முனிவரை தாக்க ஆரம்பித்தான். உடனே சிவபெருமான் புலி வடிவமெடுத்து …

#அறிந்த_கோவில்கள்_அறியாத_ரகசியங்கள் திருக்கண்ணங்குடி

August 21, 2023 0 Comments

#அறிந்த_கோவில்கள்_அறியாத_ரகசியங்கள் திருக்கண்ணங்குடி 206.#அருள்மிகு_லோகநாதப்பெருமாள்_திருக்கோயில்_வரலாறு மூலவர் : லோகநாதப்பெருமாள், சியாமளமேனி பெருமாள் உற்சவர் : தாமோதர நாராயணன், ஸ்ரீதேவி, பூதேவி தாயார் : லோக நாயகி (உற்சவர்: அரவிந்த நாயகி) தல விருட்சம் : மகிழ மரம் தீர்த்தம் : சிரவண புஷ்கரிணி ஊர் : திருக்கண்ணங்குடி மாவட்டம் : நாகப்பட்டினம் ஸ்தல வரலாறு: வசிஷ்ட மகரிஷி எந்நேரமும் கிருஷ்ண பக்தியில் திளைத்திருந்தார், வெண்ணெயில் கிருஷ்ணர் விக்கிரகம் செய்து வழிபட்டு வந்தார். அவரது பக்தியால் வெண்ணெய் இளகாமல் இருந்தது. …

இன்றைய திவ்ய தரிசனம் (20/08/23)

August 21, 2023 0 Comments

இன்றைய திவ்ய தரிசனம் (20/08/23) அருள்மிகு சம்ஹாரமூர்த்தி, அருள்மிகு வீரட்டேஸ்வரர் கோயில், திருப்பறியலூர், மயிலாடுதுறை மாவட்டம். அனைவரும் வாழ்வாங்கு வாழ வாழ்த்துக்கள் முனைவர் ஆண்டாள் P சொக்கலிங்கம் #கோயில் #கோயில்கள் #கோவில் #kovil #templesofindia #திவ்ய_தரிசனம் #இன்றையதிவ்யதரிசனம் #இன்றையபுகைப்படம் #இன்றையதரிசனம் #திவ்யதரிசனம் #கோயில்தரிசனம் #ஆலயதரிசனம் #DrAndalPChockalingam #SABP #மயிலாடுதுறை #சம்ஹாரமூர்த்தி #திருப்பறியலூர் #வீரட்டேஸ்வரர்

#அறிந்த_கோவில்கள்_அறியாத_ரகசியங்கள் திருக்கார்வானம்

August 17, 2023 0 Comments

#அறிந்த_கோவில்கள்_அறியாத_ரகசியங்கள் திருக்கார்வானம் 202.#அருள்மிகு_உலகளந்த_பெருமாள்_திருக்கோயில்_வரலாறு மூலவர் : கார்வானப்பெருமாள், கள்வர் பெருமாள் தாயார் : கமலவல்லி நாச்சியார் தீர்த்தம் : கவுரி தீர்த்தம் புராண பெயர் : திருக்கார்வானம் ஊர் : திருக்கார்வானம் மாவட்டம் : காஞ்சிபுரம் ஸ்தல வரலாறு: மலைநாட்டு மன்னன் மகாபலியின் ஆணவத்தை அடக்கி அவனை ஆட்கொள்ள எண்ணம் கொண்டார் விஷ்ணு. அவன் நடத்திய யாகத்தில் கலந்து கொள்ள வந்தார். மூன்றடி நிலம் யாசகம் கேட்டார். பலியும் சம்மதித்தான். அப்போது அவர் திரிவிக்ரம மூர்த்தியாக உயர்ந்து …

இன்றைய திவ்ய தரிசனம் (15/08/23)

August 15, 2023 0 Comments

இன்றைய திவ்ய தரிசனம் (15/08/23) ஸ்ரீ அம்புஜவல்லி தாயார் சமேத அருள்மிகு ஸ்ரீ பூவராக சுவாமி அருள்மிகு ஸ்ரீ பூவராக சுவாமி திருக்கோயில், ஸ்ரீமுஷ்ணம், கடலூர். அனைவரும் வாழ்வாங்கு வாழ வாழ்த்துக்கள் முனைவர் ஆண்டாள் P சொக்கலிங்கம் #கோயில் #கோயில்கள் #கோவில் #kovil #templesofindia #திவ்ய_தரிசனம் #இன்றையதிவ்யதரிசனம் #இன்றையபுகைப்படம் #இன்றையதரிசனம் #திவ்யதரிசனம் #கோயில்தரிசனம் #ஆலயதரிசனம் #DrAndalPChockalingam #SABP #ஆடி #ஸ்ரீமுஷ்ணம் #கடலூர் #அம்புஜவல்லி #பூவராகசுவாமி #srimushnam #cuddaloredistrict #ambujavallithayar #bhuvarahgaswami

#அறிந்த_கோவில்கள்_அறியாத_ரகசியங்கள் நங்கவள்ளி

August 15, 2023 0 Comments

#அறிந்த_கோவில்கள்_அறியாத_ரகசியங்கள் நங்கவள்ளி 200.#அருள்மிகு_சோமேஸ்வரர்_லட்சுமிநரசிம்மர்_திருக்கோயில்_வரலாறு மூலவர் : சோமேஸ்வரர் அம்மன் : சவுந்தரவல்லி ஊர் : நங்கவள்ளி மாவட்டம் : சேலம் ஸ்தல வரலாறு: ஆயிரம் ஆண்டுகளுக்கு முன்பு நங்கவள்ளி பகுதி பெரும் காடாக இருந்தது. அப்போது ஆந்திர மாநிலத்திலுள்ள மக்கள் தங்கள் பசுக்களுடன் இப்பகுதிக்கு பிழைக்க வந்தனர். அவர்களில் “தொட்டிநங்கை’ என்ற பெண்மணி ஒரு கூடையுடன் வந்து கொண்டிருந்தாள். கூடை கனத்தது. இறக்கி பார்த்தபோது, உள்ளே ஒரு சாளக்கிரம வடிவ கல் இருந்தது. தனக்கு தெரியாமல் இந்தக்கல் …