இன்றைய திவ்ய தரிசனம் (09/09/23)

September 9, 2023 0 Comments

இன்றைய திவ்ய தரிசனம் (09/09/23) அருள்மிகு பேரருளாளன் தேவராஜ பெருமாள், அருள்மிகு பேரருளாளன் பெருமாள் திருக்கோயில், திருக்கச்சி, காஞ்சிபுரம் அனைவரும் வாழ்வாங்கு வாழ வாழ்த்துக்கள் முனைவர் ஆண்டாள் P சொக்கலிங்கம் #கோயில் #கோயில்கள் #கோவில் #kovil #templesofindia #திவ்ய_தரிசனம் #இன்றையதிவ்யதரிசனம் #இன்றையபுகைப்படம் #இன்றையதரிசனம் #திவ்யதரிசனம் #கோயில்தரிசனம் #ஆலயதரிசனம் #DrAndalPChockalingam #காஞ்சிபுரம் #திருக்கச்சி #பேரருளாளன் #திவ்யதேசம் #பெருமாள்_கோயில் #பவித்ரோற்சவம் #kanchipuram #Thirukachi #perarulalan

#அறிந்த_கோவில்கள்_அறியாத_ரகசியங்கள் திருக்கொட்டையூர்

September 5, 2023 0 Comments

#அறிந்த_கோவில்கள்_அறியாத_ரகசியங்கள் திருக்கொட்டையூர் 220.#அருள்மிகு_கைலாசநாதர்_திருக்கோயில்_வரலாறு மூலவர் : கோடீஸ்வரர், கைலாசநாதர் அம்மன் : பந்தாடு நாயகி, கந்துக கிரீடாம்பாள் தல விருட்சம் : வில்வம், கொட்டை (ஆமணக்கு) தீர்த்தம் : அமுதக்கிணறு புராண பெயர் : திருக்கொட்டையூர் கோடீச்சரம், பாபுராஜபுரம் ஊர் : கொட்டையூர் மாவட்டம் : தஞ்சாவூர் ஸ்தல வரலாறு: திரிஹர்த்த தேசத்தை ஆண்டவர் சத்தியரதி. இவரது மகன் சுருசி ஒரு சாபத்தின் காரணமாக பிசாசு வடிவம் பெற்றான். இவனது உருவைக்கண்டு ஊரே நடுங்கி ஓடியது. தன்னைக் …

இன்றைய திவ்ய தரிசனம் (03/09/23)

September 3, 2023 0 Comments

இன்றைய திவ்ய தரிசனம் (03/09/23) அருள்மிகு ஆனந்த கூத்தர் நடராஜர், அருள்மிகு குற்றாலநாதசுவாமி திருக்கோயில், குற்றாலம் தென்காசி மாவட்டம் அனைவரும் வாழ்வாங்கு வாழ வாழ்த்துக்கள் முனைவர் ஆண்டாள் P சொக்கலிங்கம் #கோயில் #கோயில்கள் #கோவில் #kovil #templesofindia #திவ்ய_தரிசனம் #இன்றையதிவ்யதரிசனம் #இன்றையபுகைப்படம் #இன்றையதரிசனம் #திவ்யதரிசனம் #கோயில்தரிசனம் #ஆலயதரிசனம் #DrAndalPChockalingam #SABP #kutralam #குற்றாலம் #திருகூடமலை #குற்றாலநாதர் #அகத்தியர் #அருவி #Agathiyar #falls #kutralamfalls #Sivarathiri #NAMASIVAYA #agasthiyar

#அறிந்த_கோவில்கள்_அறியாத_ரகசியங்கள் வைகுண்ட விண்ணகரம்

September 3, 2023 0 Comments

#அறிந்த_கோவில்கள்_அறியாத_ரகசியங்கள் வைகுண்ட விண்ணகரம் 219.#அருள்மிகு_வைகுண்டநாதர்_திருக்கோயில்_வரலாறு மூலவர் : வைகுண்ட நாதர், தாமரைக்கண்ணன் தாயார் : வைகுந்த வல்லி தீர்த்தம் : லட்சுமி புஷ்கரணி, உத்தரங்க புஷ்கரணி, விரஜா புராண பெயர் : வைகுண்ட விண்ணகரம் ஊர் : வைகுண்ட விண்ணகரம் (திருநாங்கூர்) மாவட்டம் : மயிலாடுதுறை ஸ்தல வரலாறு: ராமபிரான் அவதரித்த இஷ்வாகு குலத்தில் பிறந்த அரசர் ஸ்வேதகேது நீதி தவறாது, அனைத்து உயிர்களிடத்தும் அன்பு செலுத்தி வந்தார், தெய்வ பக்தி நிறைந்தவர், திருமால் மீது மிகுந்த …

#அறிந்த_கோவில்கள்_அறியாத_ரகசியங்கள் சொர்ணமலை

September 2, 2023 0 Comments

#அறிந்த_கோவில்கள்_அறியாத_ரகசியங்கள் சொர்ணமலை 218.#அருள்மிகு_சொர்ணமலை_கதிரேசன்_திருக்கோயில்_வரலாறு மூலவர் : கதிர்வேல் எனும் திருக்கைவேல் ஊர் : கோவில்பட்டி மாவட்டம் : தூத்துக்குடி ஸ்தல வரலாறு: குன்றிருக்கும் இடமெல்லாம் குமரன் இருக்கும் இடம்’ என்பார்கள். முற்காலத்தில் முருகன் ஆலயம் என்பது வேல் கோட்டமாகவே அமைந்திருந்தது. அதாவது வேல் அமைத்து வழிபடும் முறையே இருந்தது. காலப்போக்கில்தான் முருகப்பெருமானின் சிலைகளை வடித்து வைத்து வழிபடும் முறை வழக்கத்திற்கு வந்தது. ஆறுபடை வீடுகளில் ஒன்றான பழமுதிர்சோலையில் மூலவராக இருப்பது வேல்தான். சமீப காலத்தில்தான் வள்ளி – …

இன்றைய திவ்ய தரிசனம் (01/09/23)

September 1, 2023 0 Comments

இன்றைய திவ்ய தரிசனம் (01/09/23) அருள்மிகு அரங்கநாத சுவாமி, ஸ்ரீநம்பெருமாள் திருபவித்ரோத்ஸவம், அருள்மிகு அரங்கநாத சுவாமி திருக்கோயில், ஸ்ரீரங்கம், திருச்சி. அனைவரும் வாழ்வாங்கு வாழ வாழ்த்துக்கள் முனைவர் ஆண்டாள் P சொக்கலிங்கம் #கோயில் #கோயில்கள் #கோவில் #kovil #templesofindia #திவ்ய_தரிசனம் #இன்றையதிவ்யதரிசனம் #இன்றையபுகைப்படம் #இன்றையதரிசனம் #திவ்யதரிசனம் #கோயில்தரிசனம் #ஆலயதரிசனம் #DrAndalPChockalingam #SABP #பெருமாள்கோயில் #srirangam #temples #temple #renganathar #aanmegam #kovil #ஸ்ரீரங்கம் #ஸ்ரீஅரங்கநாதசுவாமிதிருக்கோயில் #சித்திரை #நம்பெருமாள்

#அறிந்த_கோவில்கள்_அறியாத_ரகசியங்கள் திருவிசநல்லூர்

September 1, 2023 0 Comments

#அறிந்த_கோவில்கள்_அறியாத_ரகசியங்கள் திருவிசநல்லூர் 217.#அருள்மிகு_யோகநந்தீஸ்வரர்_திருக்கோயில்_வரலாறு மூலவர் : யோகநந்தீஸ்வரர், சிவயோகிநாதர அம்மன் : சவுந்தரநாயகி, சாந்த நாயகி தல விருட்சம் : வில்வம் புராண பெயர் : பண்டாரவாடை திருவியலூர் ஊர் : திருவிசநல்லூர் மாவட்டம் : தஞ்சாவூர் ஸ்தல வரலாறு: படைப்புக்கடவுளான பிரம்மதேவர் விஷ்ணு சர்மா என்பவருக்கு புத்திரனாகப்பிறந்தார். இவர் தன்னுடன் பிறந்த ஆறு யோகிகளுடன் சிவனை வேண்டி தவம் புரிந்தார். சிவராத்திரி தினத்தில் சிவன் தரிசனம் கொடுத்து இவர்களை ஏழு ஜோதியாக்கி தன்னுடன் ஐக்கியப்படுத்தினார். எனவே …

இன்றைய திவ்ய தரிசனம் (31/08/23)

September 1, 2023 0 Comments

இன்றைய திவ்ய தரிசனம் (31/08/23) அருள்மிகு ஸ்ரீ ஸ்ரீநிவாச பெருமாள், ஸ்ரீவாரி பவித்ரோத்சவம் 2 ஆம் திருநாள் திவ்ய அலங்கார சேவை ஸ்ரீ ஸ்ரீநிவாச பெருமாள் திருக்கோயில், திருப்பதி. அனைவரும் வாழ்வாங்கு வாழ வாழ்த்துக்கள் முனைவர் ஆண்டாள் P சொக்கலிங்கம் #கோயில் #கோயில்கள் #கோவில் #kovil #templesofindia #திவ்ய_தரிசனம் #இன்றையதிவ்யதரிசனம் #இன்றையபுகைப்படம் #இன்றையதரிசனம் #திவ்யதரிசனம் #கோயில்தரிசனம் #ஆலயதரிசனம் #DrAndalPChockalingam #SABP #பெருமாள்கோயில் #Tirupati #ஸ்ரீநிவாசபெருமாள் #திருப்பதி #பவித்ரோத்ஸவம்

#அறிந்த_கோவில்கள்_அறியாத_ரகசியங்கள் நாச்சியார்கோயில்

September 1, 2023 0 Comments

#அறிந்த_கோவில்கள்_அறியாத_ரகசியங்கள் நாச்சியார்கோயில் 216.#அருள்மிகு_திருநறையூர்_நாச்சியார்_கோயில்_வரலாறு மூலவர் : திருநறையூர் நம்பி உற்சவர் : இடர்கடுத்த திருவாளன் தாயார் : வஞ்சுளவல்லி தல விருட்சம் : வகுளம் (மகிழம்) புராண பெயர் : சுகந்தகிரி க்ஷேத்ரம் ஊர் : நாச்சியார்கோயில் மாவட்டம் : தஞ்சாவூர் ஸ்தல வரலாறு: திருமால் மீது தீவிர பக்தி கொண்ட மேதாவி மகரிஷி, திருமாலை தனது மருமகனாக அடைய விரும்பினார். இதற்காக மகாலட்சுமியை மகளாக அடைய வேண்டும் என்று வஞ்சுள மரத்தடியில் அமர்ந்து தவம் இயற்றினார். …

#அறிந்த_கோவில்கள்_அறியாத_ரகசியங்கள் மசினகுடி

August 29, 2023 0 Comments

#அறிந்த_கோவில்கள்_அறியாத_ரகசியங்கள் மசினகுடி 214.#அருள்மிகு_மசினியம்மன்_திருக்கோயில்_வரலாறு மூலவர் : மசினியம்மன் உற்சவர் : மசினியம்மன் தல விருட்சம் : அரளி மரம் ஊர் : மசினகுடி மாவட்டம் : நீலகிரி ஸ்தல வரலாறு: மசினியம்மன் நீலகிரி மாவட்டம் முதுமலை புலிகள் காப்பகம் மசினகுடியில் மசினியம்மன் கோயில் உள்ளது. திப்புசுல்தான் ஆட்சிக்காலத்தில் மைசூருவைச் சேர்ந்த வியாபாரிகள் சிலர் திப்புவின் அராஜகம் தாங்க முடியாமல் இப்பகுதியில் குடியேறினர். அவர்கள் தங்களின் குலதெய்வமான மசினி அம்மனை சென்று வழிபட முடியாத காரணத்தால் தாங்கள் வசிக்கும் …