#அறிந்த_கோவில்கள்_அறியாத_ரகசியங்கள் அன்பில்

September 30, 2023 0 Comments

#அறிந்த_கோவில்கள்_அறியாத_ரகசியங்கள் அன்பில் 247.#அருள்மிகு_சத்தியவாகீஸ்வரர்_திருக்கோயில்_வரலாறு மூலவர் : சத்தியவாகீஸ்வரர் அம்மன் : சவுந்திரநாயகி தல விருட்சம் : ஆலமரம் தீர்த்தம் : காயத்திரி தீர்த்தம், சந்திர தீர்த்தம் புராண பெயர் : அன்பிலாலந்துறை, கீழன்பில் ஆலந்துறை ஊர் : அன்பில் மாவட்டம் : திருச்சி ஸ்தல வரலாறு: ராவணன் குபேரனைத் தந்திரத்தால் வென்று, அவனது புஷ்பக விமானத்தைக் கவர்ந்தான். மிதமிஞ்சிய ஆணவத்தால் கயிலையை அடைந்த ராவணன், ஈசன் (சிவபெருமான்) வாழ்ந்த மலையைப் பெயர்த்தெடுக்கத் தொடங்கினான். ராவணனின் கொட்டத்தை அடக்க …

#அறிந்த_கோவில்கள்_அறியாத_ரகசியங்கள் திருச்சிறுபுலியூர்

September 30, 2023 0 Comments

#அறிந்த_கோவில்கள்_அறியாத_ரகசியங்கள் திருச்சிறுபுலியூர் 246.#அருள்மிகு_கிருபாசமுத்திரப்பெருமாள்_திருக்கோயில்_வரலாறு மூலவர் : அருமாகடலமுதன், சலசயனப்பெருமாள் உற்சவர் : கிருபாசமுத்திரப்பெருமாள், தயாநாயகி தாயார் : திருமாமகள் நாச்சியார் தல விருட்சம் : வில்வ மரம் தீர்த்தம் : திருவனந்த தீர்த்தம், மானச தீர்த்தம் புராண பெயர் : சலசயனம், பாலவியாக்ரபுரம் ஊர் : திருச்சிறுபுலியூர் மாவட்டம் : திருவாரூர் ஸ்தல வரலாறு: பகவான் ஸ்ரீமந் நாராயணனை சயனத்தில் தாம் தாங்குவதாக ஆதிசேஷனுக்கும், எல்லா இடங்களிலும் அவரைச் சுமந்து செல்வதாக கருடனுக்கும் கர்வம் ஏற்பட்டது. இருவரும் …

திருப்பதி கோவிலுக்கு….

September 30, 2023 0 Comments

திருப்பதி கோவிலுக்கு புரட்டாசி மாதம் செல்கின்ற வாகனங்களை விட தமிழ்நாட்டின் எல்லா பெரிய கோயில்களிலும் அதன் அதன் விசேஷ நாட்களில் கூடும் கூட்டத்தை விட நேற்றும் இன்றும் திருச்செந்தூரில் நிறுத்தவே முடியாத அளவிற்கு வாகனங்களும், நடக்கவே முடியாத அளவிற்கு தமிழ்நாட்டின் ஒட்டுமொத்த மக்களும் திருச்செந்தூருக்கு வந்துவிட்டது போல் முருகனுக்காகவே சேர்ந்த கூட்டத்தை பார்க்கும் பொழுது மக்கள் பரிகாரங்களையும் மூடநம்பிக்கைகளையும் தவிர்த்து கடவுளே மிகப் பெரியவன் என்கிற பெரும் நம்பிக்கை மக்களிடம் உணர்வுபூர்வமாக வந்துவிட்டது போல் உணர்கின்றேன் இது …

இன்றைய திவ்ய தரிசனம் (29/09/23)

September 30, 2023 0 Comments

இன்றைய திவ்ய தரிசனம் (29/09/23) உடுப்பி அருள்மிகு ஶ்ரீ கிருஷ்ணர், ஆனந்த சதுர்தசி அலங்காரம் சேவை, அருள்மிகு கிருஷ்ணர் திருக்கோயில், உடுப்பி – மங்களூரு, கர்நாடகா மாநிலம். அனைவரும் வாழ்வாங்கு வாழ வாழ்த்துக்கள் முனைவர் ஆண்டாள் P சொக்கலிங்கம் #கோயில் #கோயில்கள் #கோவில் #kovil #templesofindia #திவ்ய_தரிசனம் #இன்றையதிவ்யதரிசனம் #இன்றையபுகைப்படம் #இன்றையதரிசனம் #திவ்யதரிசனம் #கோயில்தரிசனம் #ஆலயதரிசனம் #DrAndalPChockalingam #உடுப்பி #கிருஷ்ணர் #uduppikrishnar #udupi

#அறிந்த_கோவில்கள்_அறியாத_ரகசியங்கள் திருக்கானூர்

September 30, 2023 0 Comments

#அறிந்த_கோவில்கள்_அறியாத_ரகசியங்கள் திருக்கானூர் 245.#அருள்மிகு_செம்மேனிநாதர்_திருக்கோயில்_வரலாறு மூலவர் : செம்மேனிநாதர், கரும்பேஸ்வரர் உற்சவர் : கரும்பேஸ்வரர் அம்மன் : சிவயோகநாயகி, சவுந்தரநாயகி தல விருட்சம் : வில்வம் தீர்த்தம் : வேத தீர்த்தம், கொள்ளிடம் புராண பெயர் : திருக்கானூர்பட்டி, மணல்மேடு ஊர் : திருக்கானூர் மாவட்டம் : தஞ்சாவூர் ஸ்தல வரலாறு: திருக்கானூர் என்ற மணல்மேடு என அழைக்கப்படும் இக்கோவில் கிழக்கு நோக்கி அமைந்துள்ள சிவன் கோவில் ஆகும். இக்கோவிலின் உள்ளே நுழைந்த உடன் வடபுறத்தில் தெற்கு நோக்கி …

இன்றைய திவ்ய தரிசனம் (28/09/23)

September 28, 2023 0 Comments

இன்றைய திவ்ய தரிசனம் (28/09/23) அருள்மிகு ஸ்ரீ பூமாதேவி தாயார் சமேத ஸ்ரீ ஒப்பிலியப்பன் சுவாமி, புரட்டாசி பிரம்மோற்சவம் சிக்குதாடை சேவையில் ஸ்ரீ பொன்னப்பன் கோ ரதத்தில் வீதி உலா. அருள்மிகு ஒப்பிலியப்பன் திருக்கோயில், திருநாகேஸ்வரம், கும்பகோணம். அனைவரும் வாழ்வாங்கு வாழ வாழ்த்துக்கள் முனைவர் ஆண்டாள் P சொக்கலிங்கம் #கோயில் #கோயில்கள் #கோவில் #kovil #templesofindia #திவ்ய_தரிசனம் #இன்றையதிவ்யதரிசனம் #இன்றையபுகைப்படம் #இன்றையதரிசனம் #திவ்யதரிசனம் #கோயில்தரிசனம் #ஆலயதரிசனம் #DrAndalPChockalingam #kapaliswarar #karpagampal #mayilapoor #templesofmurugan #templesofsiva #templesofsouthindia #templesofdevaram …

#அறிந்த_கோவில்கள்_அறியாத_ரகசியங்கள் திருக்கோளூர்

September 28, 2023 0 Comments

#அறிந்த_கோவில்கள்_அறியாத_ரகசியங்கள் திருக்கோளூர் 244.#அருள்மிகு_வைத்தமாநிதி_பெருமாள்_திருக்கோயில்_வரலாறு மூலவர் : வைத்தமாநிதிபெருமாள் உற்சவர் : நிஷோபவித்தன் தாயார் : குமுதவல்லி நாயகி , கோளூர் வல்லி நாயகி தீர்த்தம் : தாமிரபரணி, குபேர தீர்த்தம் புராண பெயர் : திருக்கோளூர் ஊர் : திருக்கோளூர் மாவட்டம் : தூத்துக்குடி ஸ்தல வரலாறு: செல்வத்துக்கு அதிபதியான குபேரன், அளகாபுரியில் சிறப்புடன் வாழ்ந்து வந்தான். சிறந்த சிவ பக்தனான குபேரன் ஒருசமயம் சிவபெருமானை தரிசிக்க கைலாயம் சென்றான். அப்போது சிவபெருமானும் பார்வதி தேவியும் சேர்ந்து …

#அறிந்த_கோவில்கள்_அறியாத_ரகசியங்கள் திருமழபாடி

September 28, 2023 0 Comments

#அறிந்த_கோவில்கள்_அறியாத_ரகசியங்கள் திருமழபாடி 240.#அருள்மிகு_வைத்தியநாதர்_திருக்கோயில்_வரலாறு மூலவர் : வைத்தியநாதசுவாமி அம்மன் : சுந்தராம்பிகை, பாலாம்பிகை தல விருட்சம் : பனை மரம் தீர்த்தம் : கொள்ளிடம், லட்சுமி, சிவகங்கை தீர்த்தம் புராண பெயர் : மழுவாடி, திருமழபாடி ஊர் : திருமழபாடி மாவட்டம் : அரியலூர் ஸ்தல வரலாறு: தஞ்சை மாவட்டம் திருவையாறு பகுதியில் சிலாத முனிவர் வாழ்ந்து வந்தார். இவரது மனைவி சித்ரவதி. இவர்களுக்கு நெடுநாளாக குழந்தைப் பேறு இல்லை. இதையடுத்து சிவபெருமானை நோக்கி, புத்திரப்பேறு கிடைக்க …

#அறிந்த_கோவில்கள்_அறியாத_ரகசியங்கள் மலப்புரம்

September 21, 2023 0 Comments

#அறிந்த_கோவில்கள்_அறியாத_ரகசியங்கள் மலப்புரம் 234.#அருள்மிகு_நாவாய்_முகுந்தன்_திருக்கோயில்_வரலாறு மூலவர் : நாவாய் முகுந்தன் (நாராயணன்) தாயார் : மலர்மங்கை நாச்சியார் (சிறுதேவி) தீர்த்தம் : கமல தடாகம் புராண பெயர் : திருநாவாய் ஊர் : திருநாவாய் மாவட்டம் : மலப்புரம் மாநிலம் : கேரளா ஸ்தல வரலாறு: முன்பொரு காலத்தில் திருமகளும், கஜேந்திரனும் தடாகத்தில் இருந்து பறித்த தாமரை மலர்களால் திருமாலுக்கு அர்ச்சனை செய்து வந்தனர். ஒரு சமயம் கஜேந்திரனுக்கு தாமரை மலர்கள் கிடைக்கவில்லை. இதுகுறித்து வருத்தமடைந்த கஜேந்திரன், தனது …

#அறிந்த_கோவில்கள்_அறியாத_ரகசியங்கள் திருவித்துவக்கோடு

September 16, 2023 0 Comments

#அறிந்த_கோவில்கள்_அறியாத_ரகசியங்கள் திருவித்துவக்கோடு 231.#அருள்மிகு_உய்யவந்தபெருமாள்_திருக்கோயில்_வரலாறு மூலவர் : உய்யவந்த பெருமாள்(அபயப்ரதன்) தாயார் : வித்துவக்கோட்டு வல்லி (பத்மாஸனி நாச்சியார்) தீர்த்தம் : சக்கரதீர்த்தம் புராண பெயர் : திருமிற்றக்கோடு ஊர் : திருவித்துவக்கோடு மாவட்டம் : பாலக்காடு மாநிலம் : கேரளா ஸ்தல வரலாறு: பஞ்ச பாண்டவர்கள் வனவாசம் மேற்கொண்டபோது, தென்னிந்திய பகுதியில் நீளா நதிக்கரையோரம் வந்தனர். அந்த இடத்தின் அழகு, தெய்வீகம் கலந்த அமைதி அவர்களைக் கவர்ந்ததால், அங்கேயே சில காலம் தங்க முடிவு செய்தனர். அப்போது …