#அறிந்த_கோவில்கள்_அறியாத_ரகசியங்கள் : 4.#திருக்கோவிலூர்_திருவிக்கிரமசுவாமி_உலகளந்த_பெருமாள்_ திருக்கோயில் மூலவர் : திருவிக்கிரமர் (உலகளந்த பெருமாள்) உற்சவர் : ஆயனார், கோவலன் தாயார் : பூங்கோவல் நாச்சியார் தல விருட்சம் : புன்னைமரம் தீர்த்தம் : பெண்ணையாறு, கிருஷ்ண தீர்த்தம்,ஸ்ரீசக்ரதீர்த்தம் புராண பெயர் : திருக்கோவலூர் ஊர் : திருக்கோவிலூர் மாவட்டம் : விழுப்புரம் #ஸ்தல_வரலாறு: கோவில் உருவான வரலாறு : அசுர குலத்தில் பிறந்திருந்தாலும், நாடு போற்றும் நல்லாட்சியை புரிந்த மகாபலி சக்ரவர்த்தி தனது முன்பிறவியில் எலியாக இருந்தான். அப்போது …