#அறிந்த_கோவில்கள்_அறியாத_ரகசியங்கள் மயிலாப்பூர் 69.#அருள்மிகு_கபாலீஸ்வரர்_திருக்கோயில்_வரலாறு மூலவர் : கபாலீஸ்வரர் அம்மன் : கற்பகாம்பாள் தல விருட்சம் : புன்னை மரம் புராண பெயர் : கபாலீச்சரம், திருமயிலாப்பூர் ஊர் : மயிலாப்பூர் மாவட்டம் : சென்னை ஸ்தல வரலாறு : அம்பிகை சிவபெருமானிடம் ஐந்தெழுத்தின் பெருமைதனையும், திருநீற்றின் மகிமைதனையும் விளக்கிட வேண்டுகோள் விடுக்க, சிவபெருமான் அவ்விளக்கந்தனை நல்கிட, அதுபோது மயிலொன்று தோகை விரித்தாட, தேவியார் தமது கவனத்தை அதில் செலுத்தினார். அதனால் கோபமுற்ற சிவபெருமான் , “நீ பூதலத்தில் …