இன்று (2/6/23) வைகாசி விசாகம்

June 3, 2023 0 Comments

இன்று (2/6/23) வைகாசி விசாகம் தாமிரபரணி அன்னை உருவான நாள் 99% பேருக்கு தெரிந்திருக்கவே முடியாத / பார்த்திருக்கவே முடியாத தாமிரபரணி அன்னையின் உற்சவ சிலை உருவம் சிலை இருக்கும் இடம்: அருள்மிகு நெல்லையப்பர் திருக்கோயில், நெல்லை டவுன், திருநெல்வேலி வைகாசி விசாகம் அன்று தாமிரபரணி ஆற்றில் நீராடுவதும் விவரம் தெரிந்தவர்கள் தாமிரபரணி அன்னையின் உற்சவ சிலை உருவத்தை பார்ப்பதையும் பெரும் பாக்கியமாக கருதுவார்கள். இந்த நல்ல நாளிலே இந்த பாக்கியம் உலக மக்கள் அத்தனை பேருக்கும் …

இன்றைய திவ்ய தரிசனம் (02/06/23)

June 3, 2023 0 Comments

இன்றைய திவ்ய தரிசனம் (02/06/23) அருள்மிகு தாமிரபரணி அன்னை ( இன்று வைகாசி விசாகம் தாமிரபரணி அன்னை உருவான நாள் ) அருள்மிகு நெல்லையப்பர் திருக்கோயில், நெல்லை டவுன், திருநெல்வேலி அனைவரும் வாழ்வாங்கு வாழ வாழ்த்துக்கள் முனைவர் ஆண்டாள் P சொக்கலிங்கம் #கோயில் #கோயில்கள் #கோவில் #கோயில் #kovil #temples #திவ்ய_தரிசனம் #இன்றையதிவ்யதரிசனம் #வைகாசிவிசாகம் #தாமிரபரணி #அன்னைதாமிரபரணி #பொதிகைமலை #நெல்லையப்பர்கோயில் #அவதாரநாள் #ThamirabaraniRiver #Thamirabarani #thamirabaraniannai #nellaiyappartemple #VaikasiVisagam #sriandalvastu #DrAndalPChockalingam

SABP

June 3, 2023 0 Comments

SABP

#அறிந்த_கோவில்கள்_அறியாத_ரகசியங்கள் கரூர்

June 3, 2023 0 Comments

#அறிந்த_கோவில்கள்_அறியாத_ரகசியங்கள் கரூர் 128.#அருள்மிகு_கல்யாணபசுபதீஸ்வரர்_திருக்கோயில்_வரலாறு மூலவர் : பசுபதீஸ்வரர்( பசுபதிநாதர், பசுபதி, ஆனிலையப்பர் ) அம்மன் : அலங்காரவல்லி , சௌந்தரநாயகி, கிருபா நாயகி தல விருட்சம் : வஞ்சி புராண பெயர் : கருவூர், திருக்கருவூர் ஆனிலை ஊர் : கரூர் மாவட்டம் : கரூர் ஸ்தல வரலாறு : பிரம்மனுக்கு தன் படைப்புத் திறனால் ஏற்பட்ட கர்வத்தை அடக்க சிவபெருமான் காமதேனுவை கொண்டு திருவிளையாடல் நடத்தினார். அதன்படி காமதேனு நாரதர் கூறியபடி பூமிக்கு வந்து வஞ்சி …

#அறிந்த_கோவில்கள்_அறியாத_ரகசியங்கள் திருப்பார்த்தன் பள்ளி

June 3, 2023 0 Comments

#அறிந்த_கோவில்கள்_அறியாத_ரகசியங்கள் திருப்பார்த்தன் பள்ளி 127.#அருள்மிகு_தாமரையாள்_கேள்வன்_திருக்கோயில்_வரலாறு மூலவர் : தாமரையாள் கேள்வன், பார்த்தசாரதி உற்சவர் : பார்த்தசாரதி தாயார் : தாமரை நாயகி தீர்த்தம் : கட்க புஷ்கரிணி ஊர் : பார்த்தன் பள்ளி (திருநாங்கூர்) மாவட்டம் : நாகப்பட்டினம் ஸ்தல வரலாறு : கௌரவர்களிடம் நாட்டை இழந்த பாண்டவர்கள், வனவாசம் மேற்கொண்டனர். அப்போது அர்ஜுனனுக்கு தாகம் எடுத்ததால், தண்ணீர் தேடி அலைந்தான். சிறிது தூரம் நடந்ததும், அங்கு அகத்திய முனிவர் தனது ஆசிரமத்தில் தியானத்தில் ஆழ்ந்திருப்பதைக் காண்கிறான். …

இன்றைய திவ்ய தரிசனம் (31/05/23)

June 3, 2023 0 Comments

இன்றைய திவ்ய தரிசனம் (31/05/23) அன்னை குழல்வாய்மொழியம்மை உடனமர் அருள்மிகு திருக்குற்றாலநாதசுவாமி திருக்குற்றாலநாதசுவாமி திருக்கோயில், குற்றாலம், தென்காசி. அனைவரும் வாழ்வாங்கு வாழ வாழ்த்துக்கள் முனைவர் ஆண்டாள் P சொக்கலிங்கம் #கோயில் #கோயில்கள் #கோவில் #கோயில் #kovil #temples #திவ்ய_தரிசனம் #இன்றையதிவ்யதரிசனம் #குற்றாலநாதர் #குற்றாலம் #நடராஜர் #சித்திரசபை #குழல்வாய்மொழியம்மை #Thirukutralam #kutralanadhar #temple #SriAandalVastu #kovilvastu

#அறிந்த_கோவில்கள்_அறியாத_ரகசியங்கள் சுவாமிமலை

June 3, 2023 0 Comments

#அறிந்த_கோவில்கள்_அறியாத_ரகசியங்கள் சுவாமிமலை 126.#அருள்மிகு_சுவாமிநாத_சுவாமி_திருக்கோயில்_வரலாறு மூலவர் : சுவாமிநாதர், சுப்பையா அம்மன் : வள்ளி, தெய்வானை தல விருட்சம் : நெல்லிமரம் புராண பெயர் : திருவேரகம் ஊர் : சுவாமிமலை மாவட்டம் : தஞ்சாவூர் ஸ்தல வரலாறு : மும்மூர்த்திகளில் ஒருவரான படைப்புக் கடவுள் பிரம்மாவிற்கு ஒரு சமயம், தான் என்ற கர்வம் தலைக்கேறியது. அனைத்து உயிர்களையும் படைக்கும் தானே முதல்வன் என எண்ணிக்கொண்டார். அதனால் கர்வம் தலைக்கேற ஆணவம் கொண்டார். அதனை அடக்க மனம் கொண்டார் …

இன்றைய திவ்ய தரிசனம் (30/05/23)

June 2, 2023 0 Comments

இன்றைய திவ்ய தரிசனம் (30/05/23) ஸ்ரீ அமிர்தவல்லி தாயார் சமேத அருள்மிகு மாதவப்பெருமாள் அருள்மிகு மாதவப்பெருமாள் திருக்கோவில், திருமயிலை, மயிலாப்பூர், சென்னை அனைவரும் வாழ்வாங்கு வாழ வாழ்த்துக்கள் முனைவர் ஆண்டாள் P சொக்கலிங்கம் #கோயில் #கோயில்கள் #கோவில் #கோயில் #kovil #temples #திவ்ய_தரிசனம் #இன்றையதிவ்யதரிசனம் #திருமயிலை #மயிலாப்பூர் #சென்னை #அமிர்தவல்லிதாயார் #மாதவப்பெருமாள் #thirumylai #mylapore #amirthavallai #madhavaperumal #sri_aandal_vastu #ஸ்ரீஆண்டாள்வாஸ்து

SABP

June 2, 2023 0 Comments

SABP

இன்றைய திவ்ய தரிசனம் (29/05/23)

June 2, 2023 0 Comments

இன்றைய திவ்ய தரிசனம் (29/05/23) அருள்மிகு கற்பகவிநாயகர் அருள்மிகு கற்பகவிநாயகர் திருக்கோயில், பிள்ளையார்பட்டி, சிவகங்கை. அனைவரும் வாழ்வாங்கு வாழ வாழ்த்துக்கள் முனைவர் ஆண்டாள் P சொக்கலிங்கம் #கோயில் #கோயில்கள் #கோவில் #கோயில் #kovil #temples #திவ்ய_தரிசனம் #இன்றையதிவ்யதரிசனம் #கற்பகவினாயகர் #பிள்ளையார்பட்டி #பிள்ளையார் #சிவகங்கை #karpagavinayagar #Pillayarpatti #pillayar #vinayagartemple #SriAandalVastu