நூறு நாள் வேலை பரிதாபங்கள்….
நூறு நாள் வேலை பரிதாபங்கள்…. தமிழ்நாட்டில் விவசாயம் சிறக்க வேண்டும்…. தமிழ்நாட்டில் விவசாயி வாழ வேண்டும்…. தமிழ் நாடு தன்னிறைவு அடைய வேண்டும்… தமிழ்நாடு செல்வ செழிப்பான நாடு என்ற நிலைக்கு வரவேண்டும்… ஒரே வழி இவை அத்தனைக்கும் 100 நாள் வேலை திட்டம் ஒழிக்கப்பட்டே ஆக வேண்டும்.. இந்த வீடியோவை பார்த்து நாம் சிரிக்க மட்டுமல்ல,அனைவரும் சிந்திக்கவும் என்கிற எண்ணத்துடன் காணுங்கள் மத்திய மாநில அரசாங்கங்கள் ஓட்டு அரசியலுக்கு அப்பாற்பட்டு நாட்டு நலனுக்கு என்று இந்த …
