ஏர் உழ சிங்கங்கள் எதற்கு |DrAndalPChockalingam |SriAandalVastu

July 24, 2022 0 Comments

ஏர் உழ சிங்கங்கள் எதற்கு |DrAndalPChockalingam |SriAandalVastu

#தேட_வேண்டுமானால்_ஓடு

July 24, 2022 0 Comments

#தேட_வேண்டுமானால்_ஓடு Accenture நிறுவனத்தின் CEO ஜூலி ஸ்வீட் அவர்களுடைய விரிவான பேட்டி ஒன்று Harvard Business Review இதழில் வெளியாகியுள்ளது அதில் வேலை தேடுவோரிடம் கண்டிப்பாக இருக்கவேண்டிய தாங்கள் எதிர்பார்க்கிற திறன் என்று அவர் திரும்பத் திரும்ப வலியுறுத்தி சொன்ன விஷயம் புதியவற்றை விரைவாக கற்கும் திறன் இதைப் பரிசோதிப்பதற்காக அவர் கல்லூரி மாணவர்களிடம் கேட்ட ஒரே கேள்வி கடந்த 6 மாதத்தில் உங்களுடைய கல்லூரிப் பாடங்களுக்கு வெளியில் என்ன கற்றீர்கள்? இந்தக் கேள்விக்கான பதில் தொழில்நுட்பம் …

நீங்கள் கேட்காதவை |DrAndalPChockalingam |SriAandalVastu

July 24, 2022 0 Comments

நீங்கள் கேட்காதவை |DrAndalPChockalingam |SriAandalVastu

#அனைத்தும்_சாத்தியமே

July 24, 2022 0 Comments

#அனைத்தும்_சாத்தியமே தன் குருவிடம் ஒருவர் கேட்டார் என்னை பலரும் அவமானப்படுத்துகிறார்கள் நான் என்ன செய்வது? குரு சொன்னார் அவற்றைப் பொருட்படுத்தாதீர்கள் என்னால் முடியவில்லையே நான் என்ன செய்வது குருவே அப்படியானால் அவற்றைக் கடந்து செல்லுங்கள் அதுவும் முடியவில்லையே குருவே சரி அப்படியென்றால் அவற்றைக் கண்டு சிரித்து விடுங்கள் குருவே அதுவும் நான் முயன்று பார்த்து விட்டேன் முடியவில்லையே குரு சொன்னார் அவமானங்களை உங்களால் நிராகரிக்க முடியவில்லை கடக்க முடியவில்லை கண்டு சிரிக்க முடியவில்லை என்றால் அந்த அவமானங்களுக்கு …

நீங்கள் கேட்காதவை |DrAndalPChockalingam |SriAandalVastu

July 24, 2022 0 Comments

நீங்கள் கேட்காதவை |DrAndalPChockalingam |SriAandalVastu

வாழ்க்கைக்கு இது ரொம்ப முக்கியமா? #DrAndalPChockalingam #SriAandalVastu 

July 24, 2022 0 Comments

வாழ்க்கைக்கு இது ரொம்ப முக்கியமா? #DrAndalPChockalingam #SriAandalVastu 

#நீங்களும்_கடவுள் என்பது உங்களுக்கு தெரியுமா????

July 19, 2022 0 Comments

#நீங்களும்_கடவுள் என்பது உங்களுக்கு தெரியுமா???? ஒரு சின்ன பையன் கடவுளை பார்க்க வீட்டில் இருந்து கிளம்பினான் அதிக தூரம் பயணம் செய்ய வேண்டி இருக்குமே என்று தின்பண்டங்களையும் மதிய உணவையும் பையில் எடுத்து கொண்டான் காலையில் இருந்து நடக்க ஆரம்பித்தவன் சிறிது நேரம் ஓய்வு எடுக்கலாம் என்று அருகில் உள்ள பூங்காவுக்குள் நுழைந்தான் அங்கு வயதான பெண் ஒருவர் புறாக்கள் சாப்பிடுவதை பார்த்து கொண்டே இருந்தார் நடந்து வந்த களைப்பில் தாகம் எடுக்கவே தண்ணீர் பாட்டிலை திறந்து …

ஐயர் மற்றும் முஸ்லிம் வீடுகள் வாங்கலாமா #SriAandalVastu #DrAndalPChockalingam

July 19, 2022 0 Comments

ஐயர் மற்றும் முஸ்லிம் வீடுகள் வாங்கலாமா #SriAandalVastu #DrAndalPChockalingam புதுயுகம் டிவி – யில் இன்று (18.07.2022) நேரம் நல்ல நேரம் என்கின்ற நிகழ்ச்சியின் வாயிலாக Dr.ஆண்டாள் பி.சொக்கலிங்கம் அவர்கள் உளவியல் சார்ந்த வாஸ்து தீர்வுகள் கொடுத்த போது… Thanks to Puthuyugam TV ,PuthuyugamtvLive #ஐயர் #முஸ்லிம்வீடுகள்வாங்கலாமா ,வாஸ்துஎன்பார்வையில் #மஹாலக்ஷ்மிபோட்டோ ,வாஸ்துவிதிமுறைகள் #பரிகாரமில்லாவாஸ்து #கோவில்வாஸ்து ,உளவியல்வாஸ்து #ஆன்மீகவாஸ்து ,திருகோஷ்டியூர்தங்கவிமானம் #நேரம்_நல்ல_நேரம் #Mahalakshmiphoto #ஆன்மிகதகவல்கள் #மஹாலக்ஷ்மிபடம்

#கழுதையும்_ஊடகமும்!!!

July 19, 2022 0 Comments

#கழுதையும்_ஊடகமும்!!! ஒரு கழுதை மரத்தில் கட்டப்பட்டிருந்தது கழுதை கேட்டுக் கொண்டதற்கு இணங்க ஒரு பேய் இரவில் கயிற்றை அறுத்து கழுதையை விடுவித்தது கழுதை சென்று பக்கத்து விவசாயியின் நிலத்தில் பயிர்களை நாசம் செய்தது இதனால் ஆத்திரமடைந்த விவசாயியின் மனைவி கழுதையை சுட்டுக் கொன்றார் கழுதையின் உரிமையாளர் நஷ்டம் அடைந்தார்.பதிலுக்கு அவர் விவசாயியின் மனைவியைக் கொன்றார் மனைவி இறந்ததால் கோபமடைந்த விவசாயி அரிவாளை எடுத்து கழுதையின் உரிமையாளரைக் கொன்றார் கழுதையின் உரிமையாளருடைய மனைவி கோபமடைந்து அவளும் அவளுடைய அவள் …

ஒரு மாணவியின் மரணத்திற்கு நீதி கிடைக்கப் போராட வேண்டிய அனைத்து தனியார் பள்ளிகளின் கூட்டமைப்பு அதை விடுத்து மாறாக….

July 19, 2022 0 Comments

ஒரு மாணவியின் மரணத்திற்கு நீதி கிடைக்கப் போராட வேண்டிய அனைத்து தனியார் பள்ளிகளின் கூட்டமைப்பு அதை விடுத்து மாறாக குற்றம் சாட்டப்பட்ட பள்ளி நிர்வாகத்திற்கு ஆதரவாக அனைத்து தனியார் கல்வி நிலையங்களும் நாளை முதல் இயங்காது என அறிவித்தது எந்த விதத்தில் நியாயம்? இந்தக் கல்வி நிறுவனங்களை அரசே ஏற்று நடத்தும் என்று முதல்வர் @mkstalin எச்சரிக்க வேண்டும்…. Dr ஆண்டாள் P சொக்கலிங்கம்