#அறிந்த_கோவில்கள்_அறியாத_ரகசியங்கள் :

January 27, 2023 0 Comments

#அறிந்த_கோவில்கள்_அறியாத_ரகசியங்கள் : 3. #திருப்பெருந்துறை அருள்மிகு ஆத்மநாதர் திருக்கோயில் மூலவர் : ஆத்மநாதர் அம்பாள் : யோகாம்பாள் தல விருட்சம் : குருந்த மரம் தீர்த்தம் : அக்னிதீர்த்தம் புராண பெயர் : திருப்பெருந்துறை, சதுர்வேதிமங்கலம்,சிவபுரம் ஊர் : ஆவுடையார்கோயில் மாவட்டம் : புதுக்கோட்டை #தல_வரலாறு : மாணிக்க வாசகர் மதுரை பாண்டிய மன்னனின் சபையில் அமைச்சராக இருந்தவர். அரசன் உத்தரவுப்படி குதிரை வாங்க திருப்பெருந்துறைக்கு வந்தார். அப்போது சிவ மந்திரங்கள் ஒலிக்கும் ஒலி கேட்கும் திசையில் …

#அறிந்த_கோவில்கள்_அறியாத_ரகசியங்கள் :

January 27, 2023 0 Comments

#அறிந்த_கோவில்கள்_அறியாத_ரகசியங்கள் : 2.#அருள்மிகு_கைலாசநாதர்_திருக்கோயில்_பிரம்மதேசம் மூலவர் : கைலாசநாதர் அம்மன் : பெரியநாயகி தல விருட்சம் : இலந்தை தீர்த்தம் : பிரம்மதீர்த்தம் ஊர் : பிரம்மதேசம் மாவட்டம் : திருநெல்வேலி #வரலாறு: அகத்தியரின் சீடராக திகழ்ந்த உரோமச மகரிஷி என்பவருக்கு பிரம்மகத்தி தோஷம் ஏற்பட்டுவிட அவர் பல தலங்களுக்கு சென்றும் சிவபெருமானை வணங்கி வருகிறார். அப்படி அவர் தென் திசையில் பொதிகை மலை அடிவார பகுதிக்கு வந்த போது ஆற்றின் தெற்கே இருந்த வனத்திற்குள் வரும்போது ஒரு …

#அறிந்த_கோவில்கள்_அறியாத_ரகசியங்கள் :

January 27, 2023 0 Comments

#அறிந்த_கோவில்கள்_அறியாத_ரகசியங்கள் : 1.#திருவிலஞ்சிக்குமாரர் கோயில்: மூலவர் திரு.இலஞ்சி குமாரர் (வரதராஜப் பெருமானாக நமக்கு காட்சி தருகிறார்) சிவன்: ஸ்ரீ இருவாலுக நாயகர் அம்பாள் : ஸ்ரீ இருவாலுக ஈசர்க்கினியாள் ஸ்தல விருட்சம் :மகிழமரம் விஷேசமாய் சாற்றப்படும் பூ: செண்பகப்பூ தீர்த்தம் : சித்திரா நதி. #திருக்கோவில் வரலாறு: ஆதி காலத்தில் திரிகூடாசல மலையின் அடிவாரத்தில் கபில முனிவர், துர்வாச முனிவர், காசிப முனிவர் ஆகிய மூவரும் ஒருவரை ஒருவர் சந்தித்து கொள்கிறார்கள். அவர்களின் சந்திப்பின் போது பல …