அக்னி மூலை என்பது எது? அக்னி மூலையில் வரக்கூடியவை மற்றும் வரக்கூடாதவை யாவை?

January 29, 2021 0 Comments

தென்கிழக்கு மூலையே “அக்னி மூலை” ஆகும்…

பஞ்சபூதங்களில் முக்கிய கூறாக கருதப்படும் நெருப்பு, மனித வாழ்வின் அடிப்படை தேவையாக இருக்கிறது.
கற்காலம் முதலே நெருப்பின் பயன்பாடு மனிதனிடம் அதிகமாக காணப்பட்டு வந்தது. அவ்வாறு நெருப்பை வசமாக கொண்ட
மூலை “தென்கிழக்கு” மூலையாகும். இதனை “அக்னி மூலை” என்றும் கூறுவர். ஒரு வீட்டிலோ/ தொழில் நிறுவனங்களிலோ தென்கிழக்கு மூலை பாதிப்படைந்தால் அந்த இடதிற்குக் தொடர்புடைய பெண்களின் உடல் நலம் மற்றும் மனவளம் கட்டாயம் பாதிப்படையும் என்பதினை நாம் புரிந்துக் கொள்ளவேண்டும்.

தென்கிழக்கு மூலையில் வரக்கூடியவை ;

• சமையலறை கிழக்கு பார்த்தவாறு அமைக்கவேண்டும்
• பூஜை அறை

தென்கிழக்கு மூலையில் வரகூடாதவைக்; (உள் மற்றும் வெளி மூலைகள்)

• குடும்ப தலைவன்/தலைவி படுக்கையறை
• பள்ளம் / கிணறு / ஆழ்துளை கிணறு
• கழிவுநீர் தொட்டி
• கார் போர்டிகோ
• குளியலறை / கழிவறை
• உள்மூலை படிக்கட்டு
• வெளிமூலை மூடப்பட்டு தூண்கள் போட்ட படிக்கட்டு
• மேல்நிலை தண்ணீர் தொட்டி (Over Head Tank).

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

3 − one =