உன்னை புரிந்து கொள்ளாத எதுவும் உன்னுடன் நிலைப்பதில்லை…..
உன்னை
புரிந்து கொள்ளாத
எதுவும் உன்னுடன் நிலைப்பதில்லை…..
உன்னை
புரிந்து கொண்ட
எதுவும் உன்னை விட்டு விலகுவதும் இல்லை..!!
முடி சார்ந்த
மன்னருக்கும்
முடிவில்
பிடி சாம்பல்
என்பதை மறவாதிரு
மனமே!!!
நிலைப்பது நிலைக்கட்டும்…
மனமே நிலைப்பதை நோக்கி என்னை நகர்த்து…
முனைவர் ஆண்டாள் P சொக்கலிங்கம்
