#அறிந்த_கோவில்கள்_அறியாத_ரகசியங்கள் திருவீழிமிழலை 48.#அருள்மிகு_வீழிநாதேஸ்வரர்_திருக்கோயில்_வரலாறு மூலவர் : நேத்திரார்ப்பணேசுவரர், விழியழகீசர், விழியழகர். உற்சவர் : கல்யாணசுந்தரர் அம்மன் : சுந்தரகுஜாம்பிகை, அழகுமுலையம்மை. தல விருட்சம் : வீழிச்செடி தீர்த்தம் : வீஷ்ணுதீர்த்தம், 25 தீர்த்தங்கள் புராண பெயர் : திருவீழிமிழலை ஊர் : திருவீழிமிழலை மாவட்டம் : திருவாரூர் ஸ்தல வரலாறு : மஹாவிஷ்ணுவின் கையில் இருந்த சக்ராயுதம் தேய்ந்துபோனபோது, ஆற்றல் பொருந்திய வேறொரு சக்கரத்தைப் பெறுவதற்காக சிவபெருமானை மஹாவிஷ்ணு பூஜித்ததாகப் பல்வேறு புராணத் தகவல்கள் உண்டு. அப்படி …