#அறிந்த_கோவில்கள்_அறியாத_ரகசியங்கள் ஸ்ரீ வைகுண்டம் 75.#ஸ்ரீவைகுண்டம்_வைகுண்டநாத_பெருமாள்_கோயில்_வரலாறு மூலவர் : ஸ்ரீ வைகுண்டநாதர் உற்சவர் : ஸ்ரீ கள்ளப்பிரான் தாயார் : வைகுந்த நாயகி, சோரநாத நாயகி தீர்த்தம் : தாமிரபரணி தீர்த்தம், ப்ருகு தீர்த்தம், கலச தீர்த்தம் ஊர் : ஸ்ரீ வைகுண்டம் மாவட்டம் : தூத்துக்குடி ஸ்தல வரலாறு : முற்காலத்தில் சத்யலோகத்தில் பிரம்மன் ஆழ்ந்த நித்திரையில் இருந்தபோது, கோமுகாசூரன் என்ற அரக்கன் அவரிடமிருந்து நான்கு வேதங்களையும் அபகரித்து சென்றான். துயில் நீங்கி எழுந்த பிரம்மன் இதனை …