#அறிந்த_கோவில்கள்_அறியாத_ரகசியங்கள் சென்னிமலை 82.#அருள்மிகு_சுப்ரமணியசுவாமி_திருக்கோயில்_வரலாறு மூலவர் : சுப்ரமணியசுவாமி ( தண்டாயுதபாணி) அம்மன் : அமிர்த வல்லி, சுந்தர வல்லி தல விருட்சம் : புளியமரம் தீர்த்தம் : மாமாங்கம் புராண பெயர் : புஷ்பகிரி, கரைகிரி, மகுடகிரி ஊர் : சென்னிமலை மாவட்டம் : ஈரோடு ஸ்தல வரலாறு : அனந்தன் என்ற நாகத்திற்கும், வாயுதேவனுக்கும் இடையே ‘யார் பெரியவர்?’ என்ற போட்டி ஏற்பட்டது. அவர்களுக்குள் நடந்த சண்டையில், மேரு மலை உடைந்து பல பகுதிகளாக பிரிந்து …