ஏறத்தாழ 12 வருடங்களுக்கு முன்

April 28, 2023 0 Comments

ஏறத்தாழ 12 வருடங்களுக்கு முன் நம் எண்ணங்களில் எப்போதும் வாழும் ஸ்ரீவில்லிபுத்தூர் வேதபிரான் பட்டர் சுவாமிகள் ஆண்டாள் கோவில் சன்னதியில் வைத்து ஒரு முறை குத்தாலம் தேரழுந்தூர் (கம்பர் பிறந்த ஊர்) ஆமருவியப்பன் திவ்ய தேசம் சென்று வாருங்கள் என்று சொல்லி இருந்தார் இங்கு உள்ள பிரகலாதனும் கருடாழ்வாரும் நரசிம்மரும் ஆண்டாளும் வெகு விசேஷம் என்று சொல்லி இருந்ததாக நினைவு. என் ஆச்சாரியனின் கட்டளையை இன்று (26/04/2023) நிறைவேற்ற முடிந்ததில் எனக்கு மட்டற்ற மகிழ்ச்சி. இந்த கோவில் …

#அறிந்த_கோவில்கள்_அறியாத_ரகசியங்கள் சோளிங்கர்

April 28, 2023 0 Comments

#அறிந்த_கோவில்கள்_அறியாத_ரகசியங்கள் சோளிங்கர் 92.#அருள்மிகு_யோக_நரசிம்மசுவாமி_திருக்கோயில்_வரலாறு மூலவர் : யோக நரசிம்மர் (அக்காரக்கனி ) உற்சவர் : பக்தவத்சலம், சுதாவல்லி தாயார் : அமிர்தவள்ளி தீர்த்தம் : அமிர்த தீர்த்தம், தக்கான்குளம் புராண பெயர் : திருக்கடிகை, சோளசிம்மபுரம் ஊர் : சோளிங்கர் மாவட்டம் : வேலூர் நாளை என்பது இல்லை நரசிம்மனிடத்தில் உங்கள் வேண்டுதல் நியாயத்தின் அடிப்படையில் தர்மப்படி வேண்டிய அப்போதே உடனே அங்கேயே அருளுபவர் நரசிம்மர். திருமாலின் தசாவதாரங்களில் திடீரென தோன்றி அருளியவர் நரசிம்மர். ஸ்தல வரலாறு …

இன்றைய திவ்ய தரிசனம் (26/4/23)

April 28, 2023 0 Comments

இன்றைய திவ்ய தரிசனம் (26/4/23) ஶ்ரீவில்லிபுத்தூர், ஸ்ரீ ஆண்டாள் தாயார் சமேத ஸ்ரீ ரெங்கமன்னார் அனைவரும் வாழ்வாங்கு வாழ வாழ்த்துக்கள் முனைவர் ஆண்டாள் P சொக்கலிங்கம் #கோயில்தரிசனம் #கோபுரதரிசனம் #ஆலயதரிசனம் #பெருமாள்கோயில் #ஆண்டாள் #ரங்கமன்னார் #ஸ்ரீவில்லிபுத்தூர் #ரெங்கமன்னார் #ஆண்டாள்தாயார் #திவ்ய_தரிசனம் #இன்றையதிவ்யதரிசனம்

#அறிந்த_கோவில்கள்_அறியாத_ரகசியங்கள் உறையூர்

April 28, 2023 0 Comments

#அறிந்த_கோவில்கள்_அறியாத_ரகசியங்கள் உறையூர் 91.#அருள்மிகு_அழகிய_மணவாளர்_திருக்கோயில்_வரலாறு மூலவர் : அழகிய மணவாளர் தாயார் : கமலவல்லி தீர்த்தம் : கமலபுஷ்கரிணி புராண பெயர் : திருக்கோழி ஊர் : உறையூர் மாவட்டம் : திருச்சி ஸ்தல வரலாறு : முன்பொரு காலத்தில் நந்தசோழன் எனும் மன்னன் இந்த நகரைத் தலை நகராகக் கொண்டு சோழநாட்டை ஆண்டு வந்தான். அவன் தர்மவர்மாவின் வம்சத்தில் வந்தவன். அவன் சிறந்த பக்தி உள்ளவனாகத் திகழ்ந்து வந்தான். மேலும் அரங்கனுக்குத் தொண்டு செய்வதை தன் வாழ்நாளின் …

நாமக்கல் பெரியமணலி

April 28, 2023 0 Comments

நாமக்கல் பெரியமணலி அருள்மிகு கரிய காளியம்மன் கோவிலுக்கு இன்று (25/4/2023) செல்லவும், தாயாரை தரிசனம் செய்யவும் வாய்ப்பு கிடைத்தது வெகு நாளாக சமயபுரம் செல்லவில்லையே என்ற ஏக்கம் இன்றோடு தீர்ந்தது…. நீண்ட நாள் காத்திருப்புக்குப் பின் என் வாழ்க்கையில் நடந்த மிக சிறந்த நல்ல நிகழ்வுகளில் இன்றைய தாயார் தரிசனமும் ஒன்று… உங்கள் ஆன்மீக சுற்றுப்பயணம் நாமக்கல் மாவட்டத்தில் இருந்தால் அதில் தயவு செய்து கரிய காளியம்மனையும் சேர்த்துக் கொள்ளவும் நன்றி தாயாருக்கு நன்றி அழைத்து சென்ற …

இன்றைய திவ்ய தரிசனம் (25/4/23)

April 28, 2023 0 Comments

இன்றைய திவ்ய தரிசனம் (25/4/23) திரு இந்தளூர், மயிலாடுதுறை, ஸ்ரீ பரிமள ரங்கநாத பெருமாள் திருக்கோயில். ஸ்ரீசுகந்தவனநாதர், ஸ்ரீதேவி, பூதேவி அனைவரும் வாழ்வாங்கு வாழ வாழ்த்துக்கள் முனைவர் ஆண்டாள் P சொக்கலிங்கம் #திவ்யதரிசனம் #திருஇத்தளூர் #ஸ்ரீபரிமளரங்கநாதர் #ஸ்ரீசுகந்தவனநாதர் #மயிலாடுதுறை #கோயில்தரிசனம் #கோபுரதரிசனம் #ஆலயதரிசனம் #பெருமாள்கோயில்

இன்றைய திவ்ய தரிசனம் (24/4/23)

April 28, 2023 0 Comments

இன்றைய திவ்ய தரிசனம் (24/4/23) இராஜவல்லிபுரம் தாமிரசபை செப்பறை அருள்மிகு அழகியகூத்தர் திருக்கோயில் திருநெல்வேலி அனைவரும் வாழ்வாங்கு வாழ வாழ்த்துக்கள் முனைவர் ஆண்டாள் P சொக்கலிங்கம் #திவ்யதரிசனம் #இன்றையபுகைப்படம் #நெல்லை #செப்பறை #அழகியகூத்தர் #இராஜவல்லிபுரம் #நடராஜர் #தாமிரசபை #SriAandalVastu #DrAndalPChockalingam #தாமிரபரணி  

இன்றைய புகைப்படம்(23/4/23)

April 28, 2023 0 Comments

இன்றைய புகைப்படம்(23/4/23) தஞ்சாவூர் புன்னைநல்லூர் மாரியம்மன் அனைவரும் வாழ்வாங்கு வாழ வாழ்த்துக்கள் முனைவர் ஆண்டாள் P சொக்கலிங்கம் #புன்னைநல்லூர் #மாரியம்மன் #புன்னைநல்லூர்மாரியம்மன் #தஞ்சாவூர் #இன்றையபுகைப்படம் #travelexperience #travelexplore #positivethoughts #money #motivationalspeaker

#கருத்தரங்கம்

April 28, 2023 0 Comments

#கருத்தரங்கம்

#அறிந்த_கோவில்கள்_அறியாத_ரகசியங்கள் கோடியக்காடு

April 28, 2023 0 Comments

#அறிந்த_கோவில்கள்_அறியாத_ரகசியங்கள் கோடியக்காடு 90.#அருள்மிகு_கோடிக்குழகர்_திருக்கோயில்_வரலாறு மூலவர் : அமுதகடேஸ்வரர், குழகேஸ்வரர் அம்மன் : அஞ்சனாக்ஷி, மைத்தடங்கண்ணி தல விருட்சம் : குராமரம் தீர்த்தம் : அக்னி தீர்த்தம் (கடல்) , அமுதகிணறு புராண பெயர் : திருக்கோடி, திருக்கோடிக்குழகர், குழகர் கோயில் ஊர் : கோடியக்காடு மாவட்டம் : நாகப்பட்டினம் ஸ்தல வரலாறு : தேவர்களும் அசுரர்களும் பாற்கடலை கடைந்து கிடைத்த அமிர்தத்தைப் பருகிய பிறகு, மீதமிருந்த பகுதியை வாயுதேவனிடம் கொடுத்தனர். அதை எடுத்துக்கொண்டு அவர் ஆகாய வழியில் …