#நன்றி தமிழ்நாடு மருத்துவ கவுன்சிலின் தமிழக அரசின் உறுப்பினராக மதுரை ராஜாஜி மருத்துவமனையின் நுரையீரல் பிரிவு பேராசிரியரும், கொரோனா பேரிடர் காலத்தில் பெரும் மக்கள் பணியாற்றியவரும், எங்கள் மதுரை தளபதியின் #rmanbunithi ஆருயிர் நண்பருமான டாக்டர் R.பிரபாகரன் அவர்களை நியமித்தமைக்கு எங்கள் மனன்றி #மதுரைதளபதி