ஒரு கருத்து தெரிவித்து முகநூலில் ஒரு பதிவு செய்திருந்தேன்…
அன்பு நண்பர்கள் அனைவருக்கும் வணக்கம் இன்று நான் தீபாவளி அன்று பட்டாசு வெடிப்பது குறித்து ஒரு கருத்து தெரிவித்து முகநூலில் ஒரு பதிவு செய்திருந்தேன். இது முழுக்க முழுக்க என்னுடைய தனிப்பட்ட கருத்து. இதில் வேடிக்கை என்னவென்றால் நான் சொன்ன கருத்தால் இந்து மதத்திற்கு எதிரான தீவிரவாதி போல் என்னை சித்தரித்து சில கருத்துக்கள் வெளியிடப்பட்டிருந்தது. அப்படிப்பட்ட அன்பு உள்ளங்களுக்கு ஒரே ஒரு கேள்வி: நாம் சார்ந்த இந்துமதம் குறித்து தந்தை பெரியார் சொன்னதாக முன்னாள் மத்திய …
