எளிதில் வெற்றி பெற எளிய வழி: ஒருவர் உன்னை தாழ்த்தி பேசும் போது ஊமையாக மாறிவிடு… உயர்த்தி பேசும் போது செவிடனாக மாறிவிடு… பூ மலர்ந்து கெட்டது வாய் விரிந்து கெட்டது என்கின்ற உண்மை உனக்கு புலப்படும் முனைவர் ஆண்டாள் P சொக்கலிங்கம் #Lifechangingsolutions #தன்னம்பிக்கை #motivationalspeaker #motivation #Motivationalquotes #quotes #thoughtsoftheday #music #Songs #Status #quotesdaily #quotesaboutlife #quotesforyou #quotesoftheday #quotestoliveby #quoteschallenge #DrAndalPChockalingam