நகர்ந்தால் தான் நதி அழகு வளர்ந்தால் தான் செடி அழகு முயன்றால் தான் மனிதன் அழகு மூச்சு விடுபவன் எல்லாம் மனிதன் அல்ல முயற்சி செய்பவனே மனிதன்…! முனைவர் ஆண்டாள் P சொக்கலிங்கம் #Lifechangingsolutions #தன்னம்பிக்கை #motivationalspeaker #motivation #Motivationalquotes #quotes #thoughtsoftheday #music #Songs #Status #quotesdaily #quotesaboutlife #quotesforyou #quotesoftheday #quotestoliveby #quoteschallenge #DrAndalPChockalingam