காகம் எடுத்தால் காகம் வடையை திருடிவிட்டது
இவன்
எடுத்தால்
பசு பால் தரும்
என்கிறான்
காகம் எடுத்தால்
காகம் வடையை
திருடிவிட்டது
என்கிறான்!!!!
சிறந்தவற்றை
உங்களிடமிருந்து
எதிர்பாருங்கள்,…
மற்றவர்களிடமிருந்து அல்ல…
முனைவர் ஆண்டாள் P சொக்கலிங்கம்
