#அனைத்தும்_சாத்தியமே

July 24, 2022 0 Comments

தன் குருவிடம்
ஒருவர் கேட்டார்
என்னை பலரும் அவமானப்படுத்துகிறார்கள்
நான் என்ன செய்வது?
குரு சொன்னார்
அவற்றைப் பொருட்படுத்தாதீர்கள்
என்னால் முடியவில்லையே
நான் என்ன செய்வது குருவே
அப்படியானால்
அவற்றைக் கடந்து செல்லுங்கள்
அதுவும் முடியவில்லையே குருவே
சரி அப்படியென்றால் அவற்றைக் கண்டு சிரித்து விடுங்கள்
குருவே அதுவும் நான் முயன்று பார்த்து விட்டேன் முடியவில்லையே
குரு சொன்னார்
அவமானங்களை
உங்களால் நிராகரிக்க முடியவில்லை
கடக்க முடியவில்லை
கண்டு சிரிக்க முடியவில்லை
என்றால்
அந்த அவமானங்களுக்கு நீங்கள் தகுதியுடையவர் என்றே அர்த்தம்
எதுவும் சுலபமில்லை
ஆனால்…
எல்லாமே சாத்தியம் தான்….
என்றும் அன்புடன்
Dr ஆண்டாள் P சொக்கலிங்கம்

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

3 × 4 =