குரு பூர்ணிமா நாளான இன்று #குருவிற்கு_சமர்ப்பணம்

July 14, 2022 0 Comments

குரு பூர்ணிமா நாளான
இன்று உலகத்தின்
தலைசிறந்த ஒரே குருவான
சுவாமி விவேகானந்தரின் மூச்சுக்காற்று
பட்டு எதிரொலித்த மலையில்
நான் கால் பதிக்க நினைத்தேன்
நினைத்ததால் நடந்தது
நினைத்தது நடந்திருந்தாலும் அதற்கு
வாய்ப்பளித்த,நடப்பதற்கு காரணமாக இருந்த
குருவிற்கு மனமார்ந்த நன்றி….
இடம்:
விவேகானந்தர் பாறை
கன்னியாகுமரி.
நாள் 13/7/2022

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

two × 4 =