எளிதில் வெற்றி பெற எளிய வழி…
எளிதில் வெற்றி
பெற எளிய வழி:
ஒருவர் உன்னை
தாழ்த்தி பேசும் போது
ஊமையாக மாறிவிடு…
உயர்த்தி பேசும் போது
செவிடனாக மாறிவிடு…
பூ மலர்ந்து கெட்டது
வாய் விரிந்து கெட்டது
என்கின்ற உண்மை
உனக்கு புலப்படும்
முனைவர் ஆண்டாள் P சொக்கலிங்கம்
