#துறவியர்கள்_மாநாடு:

June 4, 2022 0 Comments

மதுரையில் இன்று (04.06.2022) நடைபெற்று கொண்டிருக்கும் துறவியர்கள் மாநாட்டில் கோ பூஜையுடன் கோ தானம் செய்யப்பட்டது
நிகழ்வில் கோவை பேரூர் ஆதீனம் குருமகா சன்னிதானம் திருப்பெருந் திரு சாந்தலிங்க மருதாசல அடிகளார் அவர்களும்…
கோவை சிரவை ஆதீனம் சீர்வளர்சீர் குமரகுருபர அடிகளார் அவர்களும்…
விஷ்வ ஹிந்து பரிஷத் தென்பாரத அமைப்பாளர் பி.எம்.நாகராஜன் அவர்களும்…
விஷ்வ ஹிந்து பரிஷத் வட தமிழக அமைப்பு செயலாளர் இராமன் அவர்களும்…
தென் தமிழக மடங்கள் மற்றும் துறவியர்கள் அமைப்பு செயலாளர் சரவண கார்த்திக் அவர்களும்…
ஸ்ரீ ஆண்டாள் பக்தர்கள் பேரவை தலைவர் டாக்டர் ஆண்டாள் பி சொக்கலிங்கம் அவர்களும்…
ஸ்ரீ ஆண்டாள் பக்தர்கள் பேரவை பொருளாளர் நாமக்கல் சரவணன் அவர்களும்…
பங்கு பெற்று கோ தானம் செய்தபோது எடுத்த புகைப்படம் உங்கள் கனிவான பார்வைக்காக…
நன்றி
என்றும் அன்புடன்
டாக்டர் ஆண்டாள் P சொக்கலிங்கம்

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

3 × 2 =