வாழ்க்கை பயணத்திலும் சரி வண்டி பயணத்திலும் சரி ….

November 10, 2022 0 Comments

வாழ்க்கை பயணத்திலும் சரி
வண்டி பயணத்திலும் சரி
பொறுமையாகவே போவோம்…
ஏனென்றால் எப்ப எந்த
கிறுக்கு நாய்
குறுக்கே வரும்
என்று சொல்ல முடியாது….
வண்டி ஓட்டுவதில்
உள்ள கவனம்
குறுக்கே பாய
காத்திருக்கும் நாய்கள்
மீதும் இருக்கட்டும்!!!!!
முனைவர் ஆண்டாள் P சொக்கலிங்கம்

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

17 − ten =