வாழ்க்கைக்கு பணமா முக்கியம் என்று

November 10, 2022 0 Comments

வாழ்க்கைக்கு
பணமா முக்கியம் என்று
சொல்லி முடிக்கிறதுக்குள்ள
பளார்ன்னு
கன்னத்தில் அறைந்து
பணம் மட்டும் தான்
முக்கியம்-ன்னு
சொல்லி கொடுத்து விட்டது
வாழ்க்கை!!!!
முனைவர் ஆண்டாள் P சொக்கலிங்கம்

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

4 × 2 =