#மாத்தியோசி:

June 20, 2022 0 Comments

இன்றைய தேதிக்கு காளை மாடுகள் விவசாயத்திற்கு பயன்படுவது குறைந்து போனது அனைவருக்கும் தெரிந்ததே.
மாற்றி யோசித்த ஒரு விவசாயி பெட்ரோல்,டீசல் மற்றும் மின்சார உதவியின்றி தன்னுடைய காளை மாட்டை வைத்து
கரும்புச்சாறு எடுத்து இன்றைக்கு அசத்திக் கொண்டிருக்கிறார்.
இதன் மூலமாக
காளை மாடும்
வெட்டுக்கு போகாது.
நாட்டு மாடு இனமும் அழியாது.
பண செலவும் மிச்சம் என்பதால்
நாமும் மாற்றி யோசிப்போமா….
என்றும் அன்புடன்
Dr ஆண்டாள் P சொக்கலிங்கம்

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

eight − 8 =