#மழை
எல்லாம் வல்ல இறைவனின் அருட்கொடையான மழை
மிதமாக இன்று(1/11/22) சென்னையில்
நீ இன்றி நான் இல்லை காதலன் காதலிக்கு சொல்வது காதல் என்றால்
நீரின்றி நாங்கள் யாரும் இல்லை
என்று சொல்வது எங்களின் கட்டாய கடமை
நீ இந்த உலகத்திற்கானவன்
நீ எங்கள் தேவை
நீ எங்கள் பூமிக்கு அதிசயம்
இந்த பூமி எப்போதும் செழிப்பாக இருக்க எப்போதும் எங்களுக்கு உறுதுணையாக இரு
நீர் காப்போம்
நீர் சேமிப்போம்
மழையை வரவேற்போம்
மழையே உன் வருகைக்கு நன்றி
யாருக்கும் தீங்கு இல்லாமல் தேவைப்படும் போதெல்லாம் தேவைப்படும் அளவிற்கு நீ எங்களுடன் இருக்க வேண்டும்
மழையில் நனைந்து மழையை வரவேற்பது உலக நியதி
உன்னை நான் வரவேற்கின்றேன்
பேரன்புடன் என் இனம் சார்பாக….
நன்றி
என்றும் அன்புடன்
முனைவர் ஆண்டாள் P சொக்கலிங்கம்
