உனது வாழ்க்கைக்கு எல்லை அமைத்து வாழ்!…

November 14, 2022 0 Comments

உனது
வாழ்க்கைக்கு
எல்லை அமைத்து வாழ்!
ஆனால் எல்லைக்குள்
மட்டும் என்று
ஒரு போதும்
வாழ்க்கையை அமைத்து
வாழ்ந்து விடாதே..!
முனைவர் ஆண்டாள் P சொக்கலிங்கம்

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

20 + 8 =