பசும்பொன் முத்துராமலிங்க தெய்வம் ஜெயந்தி வாழ்த்துக்கள்

November 10, 2022 0 Comments

பசும்பொன் முத்துராமலிங்க தெய்வம் ஜெயந்தி

வாழ்த்துக்கள்
சாதிய சிந்தனைகளுக்கு அப்பாற்பட்டு அழகு முத்துகோனும் தீரன் சின்னமலையும் பசும்பொன் முத்துராமலிங்க தெய்வமும்
காமராஜரும் குயிலியும் வீரமங்கை வேலுநாச்சியாரும் மருது சகோதரர்களும் பூலி தேவனும் வீரபாண்டிய கட்டபொம்மனும்
வ உ சிதம்பரனாரும் சுப்பிரமணிய சிவாவும் திருப்பூர் குமரனும் சுப்பிரமணிய பாரதியும் என்றைக்கு கொண்டாடப்படுகின்றார்களோ அன்றுதான் உண்மையிலே நாம் சுதந்திரம் பெற்றதற்கான உண்மையான நோக்கத்தை அடைந்ததாக / பெற்றதாக கருத முடியும்
சாதி மத வேறுபாடு களைந்து வாழ்வோம் சிறந்த வாழ்க்கையை
முனைவர் ஆண்டாள் P சொக்கலிங்கம்

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

three × three =