திருக்கோஷ்டியூர்- ஸ்ரீ சௌமிய நாராயண பெருமாள் திருக்கோவில் அஷ்டாங்க விமானத்திற்கு ஸ்ரீ ஆண்டாள் பக்தர்கள் பேரவை சார்பில் தங்கம் வழங்கும் நிகழ்வு…..

June 6, 2022 0 Comments

திருக்கோஷ்டியூர்
ஸ்ரீ சௌமிய நாராயண பெருமாள் திருக்கோவில் அஷ்டாங்க விமானத்திற்கு ஸ்ரீ ஆண்டாள் பக்தர்கள் பேரவை சார்பில் தங்கம் வழங்கும் நிகழ்வு 11.06.22 திருநெல்வேலி ஸ்ரீராம் ரிசிடென்சியில் . ஸ்ரீ ஆண்டாள் பக்தர்கள் பேரவை நிறுவனத் தலைவர்
டாக்டர் ஆண்டாள் P சொக்கலிங்கம் அவர்கள் தலைமையில் நடைபெற உள்ளது .

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

3 + 18 =