ஒரு மாணவியின் மரணத்திற்கு நீதி கிடைக்கப் போராட வேண்டிய அனைத்து தனியார் பள்ளிகளின் கூட்டமைப்பு அதை விடுத்து மாறாக….
ஒரு மாணவியின் மரணத்திற்கு
நீதி கிடைக்கப் போராட
வேண்டிய அனைத்து தனியார் பள்ளிகளின் கூட்டமைப்பு
அதை விடுத்து மாறாக
குற்றம் சாட்டப்பட்ட பள்ளி நிர்வாகத்திற்கு ஆதரவாக
அனைத்து தனியார் கல்வி நிலையங்களும் நாளை முதல்
இயங்காது என அறிவித்தது
எந்த விதத்தில் நியாயம்?
இந்தக் கல்வி நிறுவனங்களை
அரசே ஏற்று நடத்தும் என்று
முதல்வர் @mkstalin எச்சரிக்க வேண்டும்….
Dr ஆண்டாள் P சொக்கலிங்கம்

